REFUND POLICY

Refund & Exchange Policy

අපගේ භාණ්ඩ තමන්ගේ කැමැත්ත පරිදි ඇණවුම් කර, පසුව වෙනත් Design එකක් හෝ Item එකක් සඳහා මාරු කර ගැනීමට අවශ්‍ය නම්, ඇණවුම ලැබුණු දින සිට දින 2ක් ඇතුළත පමණක් මාරු කර ගැනීමට හැකියාව ඇත.

භාණ්ඩ මාරු කිරීමේදී එම භාණ්ඩය මුල් තත්ත්වයෙන් සහ නියමිත Quality එකෙන්ම තිබිය යුතුය. භාණ්ඩයට කිසිදු හානියක්, භාවිතා කළ ලකුණු හෝ වෙනත් වෙනස්කම් තිබිය නොහැක.

භාණ්ඩ මාරු කිරීම සඳහා නැවත අප වෙත එවීමේදී සහ නව භාණ්ඩය Delivery කිරීමේදී අදාළ Courier / Delivery ගාස්තු පාරිභෝගිකයා විසින් ගෙවිය යුතුය.

මුදල් Refund කිරීම සිදු කරනු නොලැබේ. ඒ වෙනුවට, ලබාගත් භාණ්ඩයේ වටිනාකමට සමාන වෙනත් Design හෝ Item එකක් තෝරාගෙන ලබාගත හැක.

සටහන: මෙම Exchange Policy එක අදාළ වන්නේ ඉහත සඳහන් කොන්දේසි සපුරාලන භාණ්ඩ සඳහා පමණි.

Refund & Exchange Policy

If you wish to exchange an item you have ordered due to a change of preference, you may request an exchange within 2 days of receiving your order.

To be eligible for an exchange, the item must be returned in its original condition and in the same quality as when it was received. Items that have been used, damaged, washed, altered, or are not in their original condition will not be accepted for exchange.

When requesting an exchange, the customer is responsible for all applicable courier and delivery charges, including the cost of sending the replacement item.

We do not provide cash refunds. Instead, you may exchange the item for another available design or item of your choice, subject to the value and availability of the selected item.

Please contact us within 2 days of receiving your order if you wish to request an exchange.

பணம் திரும்பப் பெறுதல் மற்றும் பொருள் மாற்றுக் கொள்கை

எங்களிடம் ஆர்டர் செய்த பொருளை, உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் வேறு Design அல்லது Item ஒன்றாக மாற்றிக்கொள்ள விரும்பினால், ஆர்டர் கிடைத்த நாளிலிருந்து 2 நாட்களுக்குள் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.

மாற்றிக் கொடுக்கப்படும் பொருள் பெறப்பட்ட அதே நிலையில் மற்றும் அதே தரத்தில் (Quality) இருக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட, சேதமடைந்த, கழுவப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் மாற்றத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பொருளை மாற்றும்போது, பொருளை எங்களிடம் அனுப்புவதற்கான Courier கட்டணம் மற்றும் புதிய பொருளை Delivery செய்வதற்கான கட்டணம் உட்பட அனைத்து தொடர்புடைய Delivery செலவுகளையும் வாடிக்கையாளரே செலுத்த வேண்டும்.

பணம் திரும்ப வழங்கப்படமாட்டாது. அதற்குப் பதிலாக, நீங்கள் பெற்ற பொருளின் மதிப்பிற்கு ஏற்ப கிடைக்கக்கூடிய வேறு Design அல்லது Item ஒன்றைத் தேர்ந்தெடுத்து மாற்றிக்கொள்ளலாம்.

குறிப்பு: மாற்றம் கோர விரும்பினால், ஆர்டர் கிடைத்த 2 நாட்களுக்குள் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

Your Cart

Your cart is empty